புகைப்படங்கள்

கேகாலை பொதுச்சந்தை கட்டிடத்தில் தீப்பரவல்

(UTV|கேகாலை )- கேகாலை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

      

      

       

 

 

 

Related posts

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்….

கொழும்பின் அழகை மேம்படுத்த புதிய களனி பாலம்

2வது நாளாகவும் எரியும் ‘MT New Diamond’