வகைப்படுத்தப்படாத

கொழும்பு காலிமுகத்திடல் நுழைவுப் பாதை பூட்டு!

(UDHAYAM, COLOMBO) – ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடான காலிமுகத்திடல் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுவீதியை பயன்படுத்துமாறு காவற்துறையினர் கோரியுள்ளனர்.

Related posts

அடுத்த வேளை உணவிற்காக காத்திருக்கும் மக்கள்!!!

Showers expected in several places today

பதில் சட்டமா அதிபராக தப்புல