கிசு கிசு

கொழும்பு, ஆனந்த கல்லூரியில் கொரோனா வாசம் : இரு வகுப்புகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு, ஆனந்த கல்லூரியின் தரம் 7, 8 ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஆனந்த கல்லூரியின் சுமார் 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் முதல் நிலை தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டு மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மகளை சுட்ட இலங்கையர் தானும் தற்கொலை செய்ய முயற்சி

முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை