உள்நாடு

கெஹலிய உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் 08  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று (25) உத்தரவிட்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

குற்றமற்றவராக கருதி அசாத் சாலி விடுதலை 

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளும் வலுவாக்கப்படும்

தினேஷ் – பொம்பியோ இடையிலான கலந்துரையாடல்