சூடான செய்திகள் 1

வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை

(UTVNEWS|COLOMBO) – வென்னப்புவ, வைக்கால் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு யுவதி மற்றும் அவரது சகோதரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்த 28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வல்லப்பட்டையுடன் இளைஞர் கைது

வோட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இலங்கைக்கு ஒரு வாரத்தில் இரு விமான சேவைகள் ஆரம்பம்!