சூடான செய்திகள் 1

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்தறைக்கு

(UTV|COLOMBO) குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், நுகேகொட பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Related posts

டொனால்ட் டிரம்ப் சரணடைந்தார்

இந்தியாவிற்கு விஜயம் கேர்கொள்ளும் பிரதமர்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797