உள்நாடு

குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

(UTV | கொழும்பு) –

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப்புலனாய்வுப் பிரிவில் நாளை காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தும் மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor

எதிர்வரும் வாரம் 2 நாட்கள் மாத்திரம் பாராளுமன்றம் கூடும்

editor

உயிருக்கு போராடிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு

editor