உள்நாடு

குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் கைது

(UTV | அநுராதபுரம்) – குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுராதபுர புனித பூமியில் மோசமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பின்னர் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கியதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு கேள்வி

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

editor

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

editor