சூடான செய்திகள் 1

குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் CID இடம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்குரிய முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனை மருத்துவர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சகருமான ருவன் குணகேர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

60 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு