உள்நாடு

குருநாகல் நகர மேயர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு) – குருநாகல் நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து கட்டிடம் ஒன்றிற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயிரம் இழுபறி தொடர்கிறது

சீரற்ற காலநிலை : இதுவரை 20 பேர் பலி

மாளிகாவத்தையில் நிவாரணம் வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு