உள்நாடு

குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சரக்கு விமானம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பயணிகள் விமானங்கள் குறைவடைந்துள்ளதுடன், பல விமான நிறுவனங்கள் தற்போது பொதிகள் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளன.

இதற்கமைய ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 26 நிலையங்களுக்கு சரக்கு விமான சேவையை முன்னெடுக்கின்றது.

Related posts

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த இம்தியாஸ் பாகீர் மாக்கார்

editor

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி

சிறுமியின் கை கொழும்பு பல்கலைக்கழகத்தில்!