உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சஜித்தின் அழைப்புக்கு ஓகே சொன்ன நாமல்!

editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

இலங்கை கிரிக்கெட் இன் செயலாளர் இராஜினாமா