உள்நாடு

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  திகதிகளை முன்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் இன்று (27) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அவசரகால கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு தனியான சாளரம் ஒதுக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – விசாரணை ஒத்திவைப்பு

editor

கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் கைது

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

editor