உள்நாடு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –   குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் அதன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் 13 திங்கட்கிழமை சிறப்பு அரசாங்க விடுமுறை இருந்தபோதிலும் திறந்திருக்கும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

-சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை!