உள்நாடுகிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை November 26, 2025November 26, 202583 Share0 கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை (27) வியாழக்கிழமை முதல் விடுமுறை என மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவிப்பு.