உள்நாடு

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய வரையறுக்கப்பட்ட மக்களுடன் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார்.

Related posts

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

இலங்கை கிரிக்கட் அணியின் பிரபல வீரர் கைது (PHOTO)

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்