சூடான செய்திகள் 1

கிராம சேவகர்கள் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

(UTVNEWS | COLOMBO) -கிராம சேவகர்கள் சங்கம் இன்று முதல் 13 கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையில் இருந்து இன்று முதல் விலக உள்ளதாக கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கிராம சேவகர்கள் சங்கம் தீர்மானித்ததை அடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்

இம் மாதம் 7ம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு

இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்