சூடான செய்திகள் 1

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி – ஐதேமு இடையேயான கலந்துரையாடல் தோல்வியில் நிறைவு

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை

முஹம்மத் பாரூக் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில்