சூடான செய்திகள் 1

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு தாழிறக்கம்

(UTVNEWS | COLOMBO) -கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவை இருந்துள்ளன.

இப் பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது.

Related posts

ஞானசார தேரரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இவ்வாரம் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சை…

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்