உள்நாடு

காஸா சிறுவர் நிதியத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதால் அதற்கான  நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம்  ஜனாதிபதி செயலகம் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதி சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!

இதுவரை கொரோனாவுக்கு 527 பேர் பலி

நேவி சம்பதிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை