உலகம்காஸா நகரைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் August 8, 2025August 8, 2025108 Share0 இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காஸா நகரத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.