சூடான செய்திகள் 1

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி…

(UTV|COLOMBO)-கட்டுஸ்தோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளார்.

26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஐ.தே.கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று

மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாவை போட்டியிடுமாறு வேண்டுகோள்