வகைப்படுத்தப்படாத

கால நிலை சீர்கேடு அதிகபனிமூட்டம் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

(UDHAYAM, COLOMBO) – தொடரும் சீரற்ற காலயால் மலையகமெங்கும்  பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது

கடந்த சில வாரங்களுக்கு மேலாக நாட்டில் பல பாகங்களிலும் பெய்துவரும் அடைமழையும் சீரற்ற கால நிலையால் மலைகத்தில் பலபகுதிகளிலும் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது

அந்த வகையில் 04.06.2017 காலை முதல்  அட்டன் நுவரெலியா உட்பட பல பிரதேசங்களில் அதிக பனிமூட்டம் நிறைந்து கானப்படுகின்றது கொழும்பு  ஹட்டன் நூவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் வாகனத்தின் மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனத்தை அவதானத்துடன் செலுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

இராணுவ வீரர் அபிநந்தன் இந்தியாவை வந்தடைந்தார்

இத்தாலியில் அவசரநிலை பிரகடனம்…

දෙවන තරඟයෙන්ද ශ්‍රී ලංකාවට කඩුලු 7ක ජයක්