உள்நாடு

கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இன்று இயக்கப்படும்

(UTV|கொழும்பு) – இன்றைய தினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(16) கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

Related posts

இன்றும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

தங்க பிஸ்கட்களுடன் நபரொருவர் கைது

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு