சூடான செய்திகள் 1

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கடமைகளை பொறுபேற்றார்

மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…