உள்நாடு

காலியில் பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு

(UTV | காலி ) –  காலி மாவட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை காலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்த தடை நீக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதிகளில் மேலும் 35 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தென்மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

நாட்டிற்கு வர ஆவலுடன் காத்திருக்கும் 39,000 இலங்கையர்கள்

பிரதமரை மிஞ்சி தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது