உள்நாடு

காலணி வவுச்சரை கடையில் விற்று கசிப்பு குடித்த தந்தை!

(UTV | கொழும்பு) –   திஸ்ஸமகாராம பிரதேசத்தில் தந்தை ஒருவர் காலணி வவுச்சரை கடையில் கொடுத்து கிடைத்த பணத்தில் கசிப்பு குடித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பல பெற்றோர்கள் அந்த ஷூ வவுச்சர்களை விற்று பெற்றுள்ளதாகவும் பிள்ளைகள் அவ்வப்போது பாடசாலைக்கு வராத காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த உண்மை தெரியவந்ததாகவும் திஸ்ஸமஹாராம பிரதேச பாடசாலை அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத மதுபானசாலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பிரதேசவாசிகளையும் மாணவர்களையும் அவர்களிடமிருந்து பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

editor

அதி அவதானமிக்க வலயங்களில் இன்று முதல் தடுப்பூசி திட்டம்

குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு