சூடான செய்திகள் 1

காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நாளை தொடக்கம் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முவரடங்கிய சிறப்பு நீதாய நீதிமன்ற நீதிபதி குழாமினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாய் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பல மாகாணங்களில் கடும் குளிரான வானிலை

தேரரை தாக்கியவர்கள் ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை? விமலவீர திஸாநாயக்க

UPDATE: அக்கரைப்பற்றில் தீ பிடித்த படகு : தேடுதல் வேட்டை மும்முரம்