உள்நாடு

கானியா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

(UTV|கொழும்பு) – சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸின் கையடக்க தொலைபேசியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பொது தேர்தலுக்கான திகதி அறிவிப்பு [UPDATE]

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

ரிஷாத் பாதுகாப்பு முறைகளுக்கு அமைய பாராளுமன்றுக்கு [VIDEO]