கேளிக்கை

காதலில் விழுந்தாரா த்ரிஷா?

(UTV|INDIA) நடிகை த்ரிஷா 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ளார்.

பல முறை காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ள அவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து அது நிச்சயதார்த்தம் அவர் சென்றது. ஆனால் சில காரணங்களால் திருமணம் நின்றுவிட்டது.

அந்நிலையில் த்ரிஷா தற்போது மீண்டும் யாரையோ காதலிக்கிறார் என பேச்சு எழுந்துள்ளது. அதற்கு காரணம் இன்ஸ்டாகிராமில் த்ரிஷா ரசிகர் ஒருவர் ‘உங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் என்ன?’ என கேட்டதற்கு ‘சிங்கிள் பட் டேக்கன்’ என கூறியதுதான்.

மேலும் திருமணம் பற்றி கேட்டதற்கு ”Do it when it’s a want and not a need” என பதில் அளித்துள்ளார்.

 

 

Related posts

21 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா

2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்

‘பறப்பதற்கு தைரியம் இல்லாமல், இறக்கை இருந்து என்ன பயன்?