உள்நாடு

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) –  காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை மீள் வாழ்வளிப்பதற்காக ஒரு முறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

 அரசாங்கத்திற்கு பச்சை கொடிகாட்டிய சஜித் !