உலகம்

காசாவின் வடபகுதியில் வசிக்கும் மக்களை இடம்பெயர – இஸ்ரேல் கடும் உத்தரவு.

(UTV | கொழும்பு) –

காசாவின் வடபகுதியில் வசிக்கும் 1.1 மில்லியன் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணிநேரத்தில் தென்காசாவிற்கு இடம்பெயரவேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அறிவித்துள்ள பகுதியில் 1.1மில்லியன் பாலஸ்தீனியர்கள் வாழ்கின்றனர் என தெரிவித்துள்ள ஐநா அதிகளவு மக்கள் வாழும் காசா நகரமும் இந்த பகுதிக்குள்ளேயே காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

காசா நேரப்படி நள்ளிரவிற்கு முன்னதாக இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. பாரிய மனிதாபிமான விளைவுகள் இன்றி இந்த இடப்பெயர்வு இடம்பெற முடியாது என குறிப்பிட்டுள்ள ஐநா தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யா செர்னோபிள் அணு விபத்துத் தளத்தை கைப்பற்றியது

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்பு

editor

தனது வாக்கினை பதிவு செய்தார் ட்ரம்ப்