உள்நாடு

கஹவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம்

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC), யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை எளிதாக்குவதற்காக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை.

IMF கைகொடுக்கும் என பிரதமர் நம்பிக்கை

பெண் நாய்களை பிடித்து தருபவர்களுக்கு ரூ.600 சன்மானம் – நல்லூர் பிரதேச சபை அறிவிப்பு!

editor