உள்நாடு

களுத்துறை நகர சபை தலைவர் கைது

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் கூட்டம் ஒன்றை முன்னெடுத்தமை காரணமாக களுத்துறை நகர சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 24 பேர் கடற்படையினர்

கீரியை விரட்டிய வர்த்தகரின் உயிரை வாங்கியது கீரி

பிரதமரின் அழைப்பை ஏற்றது ஐ.தே.க