உள்நாடுபிராந்தியம்

களுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் ஏதேனும் விபத்திற்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக காணப்படுவதாக உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் திருத்தம்

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

IMF பேச்சுவார்த்தைகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு