உள்நாடு

களனி பல்கலைகழக சிசிரிவி ​விவகாரம் – நால்வருக்கு விளக்கமறியல்

(UTV|கொழும்பு)- களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பான வழக்கில் 4 பேரை மார்ச் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நள்ளிரவு எரிபொருள் விலைகளில் திருத்தம் ?

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

மழையுடனான வானிலை – இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor