உள்நாடு

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) -களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேர் கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

UPDATE : இன்றைய மின்வெட்டில் மாற்றம்

தனிப்பட்ட தகராறு – கெப் வண்டிக்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்.

சுமார் 11 மாவட்டங்களில் ‘வெள்ளை ஈ’