வகைப்படுத்தப்படாத

களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் மூடப்படும்

(UTV|COLOMBO)-களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் 19 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் இந்த பாதை மூடப்படும் என தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த தொடரூந்து பாதை மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த தொடரூந்து பாதையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான சேவைகளும் இடம்பெறமாட்டது எனவும் தொடரூந்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜி7 உச்சிமாநாட்டில் ட்ரம்ப்..

Brazil beat Argentina in Cope Semi-Final

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!