சூடான செய்திகள் 1

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

(UTV|COLOMBO)-களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது

இயந்திர கோளாறு காரணமாக புகையிரம் ஒன்று கொடகம பகுதியில் தரித்து நிற்பதால், இவ்வாறு புகையிரத போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலஞ்சம் பெற்ற 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்

பாடசாலைகளில் இன்புளுவென்சா நோய் தொடர்பிலான விழிப்புணர்வு

குளியாப்பிட்டிய கட்சி கூட்டம்: UNP நவீன் அதிருப்தி