உள்நாடுவணிகம்

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாமல் உள்ள இடங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சீனி, பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மொத்தமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை நாளை (21 ) சுற்றிவைளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

Related posts

பெட்ரோல் ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது

நவீன வசதிகளுடன் பண்டாரவளை ரயில் நிலையம் திறப்பு!

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு