சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS|COLOMBO)- ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) ஆஜராகுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை புத்தகங்கள் அச்சிடும் போது இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வி அமைச்சரை இன்று(11) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு

கொஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!