உள்நாடு

கல்வியியற் கல்லூரிகளுக்கு தற்காலிக பூட்டு

(UTVNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் உள்ள கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

அதன்படி இம் மாதம்  16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 13,320 வழக்குத் தாக்கல்

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

ஜூலை 12 – தேசிய துக்க தினமாக அறிவிப்பு