சூடான செய்திகள் 1

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை சவளக்கடை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மீளவும் அறிவிக்கும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 61 பேர் பூரண குணம்

4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor