உள்நாடு

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது

(UTV|கொழும்பு)- கல்கிஸ்ஸை பகுதியில் இரவு நேர விடுதியொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

“திருக்கோவிலில் கணவனும், மனைவியும் தற்கொலை”

பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம்