உள்நாடு

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

(UTV | கொழும்பு) –  கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினரிடையே இருந்த நபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேக நபர்கள் கைது

editor

தெற்காசியாவின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!