உள்நாடு

 கலா ஓயாவின் வான்கதவுகள் திறப்பு

கலா ஓயாவின் 2 வான்கதவுகள் இன்று (04) 9 மணியளவில் 4 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன

நீர்மட்டம் அதிகரித்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

எம்பிக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

editor

குவைத் பிரதமர் ஷேக் அஹமட் அப்துல்லா அல் அஹமட் அல் சபா மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு

editor

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்ய தயாராகும் டுபாய் நிறுவனம்