உள்நாடு

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் [VIDEO]

(UTV|கொழும்பு) – கலால்வரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக A.போதரகம நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, புதிய ஆணையாளர் நாயகம் நாளைய தினம் கடமைகளை பொறுப்பபேற்கவுள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

23 வருடங்களின் பின்னர், கலால்வரித் திணைக்களத்திற்கு ஆணையாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சோடா என நினைத்து டீசலை அருந்திய குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்

editor

பேரூந்து ஒழுங்கையில் புதிய மாற்றம்

மின்சார சபை தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலை நிறுத்தம்?