உள்நாடு

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) –   பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்ததையடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

திலினி பிரியமாலி கைது

editor

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன் வைத்தியர்கள் போராட்டம்!

பாடசாலை மட்ட போட்டியில் நவோத் பரணவிதான சாதனை