வணிகம்

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  வடமத்திய மாகாணத்தில் கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.முதற்கட்டமாக 20 லட்சம் மரக்கன்றுகள் நாட்டப்பட இருக்கின்றன. கமத்தொழில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென 58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

பண்டிகை காலப்பகுதியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நிவாரண பொதி

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்

கட்டழகானதும் நம்பிக்கையானதுமான Stonic அறிமுகமானது