சூடான செய்திகள் 1

கர்தினாலுக்கு குண்டு துளைக்காத கார்

(UTV|COLOMBO) பேராயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகை உள்ளிட்ட சகல கத்தோலிக்க மதத் தலைவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த அரசு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

மேலும் இதற்கமைய நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு ரஞ்சித் மல்கம் ஆண்டகைக்கு, பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத கார்கள் இரண்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

கா.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்

பெரும் பதற்றத்துக்கு மத்தியில் மஸ்கெலியா பிரதேசசபை இ.தொ.கா வசம்

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்